ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம்

ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக இந்தோனேசியாவுக்கு இன்று செல்லவுள்ளார். இந்தோனேசியாவின் பாலி தீவில் நவம்பர் 15, 16ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில்…

View More ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம்

இத்தோனேசியாவில் படகில் தீவிபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் படகு எரிந்த விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு இந்தோனேசியாவில் இருந்து நுசா தெங்கரா பகுதியில் இருந்து 240 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று கலாபாஹி…

View More இத்தோனேசியாவில் படகில் தீவிபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இந்தோனேசியா: மசூதியில் புதுப்பிக்கும் பணியின் போது தீவிபத்து

இந்தோனேசியாவில் உள்ள பெரிய மசூதியின் பிரமாண்டமான குவிமாடம் புதுப்பிக்கும் பணியின் போது தீ விபத்துக்குள்ளானது. இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையப் பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் பெரும் தீவிபத்தில் இடிந்து விழுந்தது. இந்த…

View More இந்தோனேசியா: மசூதியில் புதுப்பிக்கும் பணியின் போது தீவிபத்து

இந்தோனேசியாவில் மசூதியில் தீ விபத்து- கோபுரம் இடிந்து விழும் வீடியோ வைரல்

இந்தோனேசியாவில், ஜகார்த்தாவில் உள்ள மசூதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மசூதியின் கோபுரங்கள் இடிந்து விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.   இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் மசூதி ஒன்று உள்ளது. இங்கு நேற்று திடீரென…

View More இந்தோனேசியாவில் மசூதியில் தீ விபத்து- கோபுரம் இடிந்து விழும் வீடியோ வைரல்

இந்தோனேசியா; கால்பந்து போட்டியின் போது வன்முறை: 129 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும்…

View More இந்தோனேசியா; கால்பந்து போட்டியின் போது வன்முறை: 129 பேர் உயிரிழப்பு

ஹாக்கி: ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி

ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் சூப்பர் 4 நாக் அவுட் சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை…

View More ஹாக்கி: ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி

தலைநகரை மாற்றும் இந்தோனேஷியா

இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தா நீரில் மூழ்கி வருவதால், போர்னியோ தீவை தனது தலைநகரை மாற்றப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரமே பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.…

View More தலைநகரை மாற்றும் இந்தோனேஷியா

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது மெளமெரே (Maumere)நகரம். இங்கிருந்து 112 கி.மீ தொலைவில் உள்ள புளோரஸ் தீவில் இன்று அதிகாலை…

View More இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி, விமானங்களுக்கு எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 98 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவில் உள்ள மிகப்பெரிய மலை செமுரு. இந்த எரிமலை சனிக்கிழமை திடீரென்று வெடித்துச் சிதறத்…

View More இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி, விமானங்களுக்கு எச்சரிக்கை

சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து: 41 கைதிகள் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 கைதிகள் உயிரிழந் துள்ளனர். இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவுக்கு அருகில் உள்ளது தங்கெராங் (Tangerang) சிறைச் சாலை. இங்கு போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது…

View More சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து: 41 கைதிகள் உயிரிழப்பு