இத்தோனேசியாவில் படகில் தீவிபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் படகு எரிந்த விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு இந்தோனேசியாவில் இருந்து நுசா தெங்கரா பகுதியில் இருந்து 240 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று கலாபாஹி...