முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஹாக்கி: ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி

ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் சூப்பர் 4 நாக் அவுட் சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, ஜப்பான் அணிகள் இன்று மோதின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்திய அணி 2- 1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கனவே பூல் போட்டிகளின் தகுதி ஆட்டத்தில் ஜப்பான் உடனான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து சூப்பர் 4 சுற்றுக்கு நுழைவது கடினமானது.

அதன்பின் இந்தோனேசிய அணியை 16-0 என அபாரமாக வீழ்த்திய நிலையில் இந்திய அணி சூப்பர் 4 நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 நாக் அவுட் சுற்றில் இந்திய ஹாக்கி அணி ஜப்பானுக்கு பதிலடி கொடுத்து வெற்றி பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகை ராதா புகார்

Ezhilarasan

ஹாங்காங்கை அச்சுறுத்தும் கொரோனா தொற்று.

Halley Karthik

ஜெய்பீம்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

Halley Karthik