மாணவர்களின் நலனுக்காக வாகன ஓட்டுநராக மாறிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்!!
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்காக சொந்த செலவில் வாகனம் வாங்கியது மட்டுமின்றி , அவரே வாகன ஓட்டுனராக செயல்படுவதால் பெற்றோர்களிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு… “கேடில் விழுச்செல்வம்...