ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றில் சாட்சியாக இருந்த சிறுமி, தானும் ஜெம் வீரமணியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More மேலும் ஒரு சிறுமி ஜெம் வீரமணி மீது புகார் – போலீசார் தீவிர விசாரணை!#gemveeramani
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தது தமிழக அரசு!
ஜெம் வீரமணியின் பாலியல் வழக்கை விசாரிக்க தமிழக அரசு 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.
View More ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தது தமிழக அரசு!ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – மு.க.ஸ்டாலின்
ஜெம் வீரமணி சிறுமிகள் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – மு.க.ஸ்டாலின்“ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்!” – மு.வீரபாண்டியன்
ஜெம் வீரமணியின் பாலியல் கொடூரத்திற்கு துணை போனவர்கள், உதவியவர்கள், என அனைவருக்கும் கடும் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்,
View More “ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்!” – மு.வீரபாண்டியன்“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்க!” – சீமான்
பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அனைவருகும் மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More “பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்க!” – சீமான்“ஜெம் வீரமணி சிறுமிகள் பாலியல் கொடுமை: விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்!” – அன்புமணி
ஜெம் வீரமணியால் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “ஜெம் வீரமணி சிறுமிகள் பாலியல் கொடுமை: விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்!” – அன்புமணி“ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்!” – அண்ணாமலை
ஜென் வீரமணி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவர்ம் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்!” – அண்ணாமலை“தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!” – கனிமொழி
சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More “தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!” – கனிமொழி“ஜெம் வீரமணி வழக்கில் தவரு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்!” – வானதி சீனிவாசன்
ஜெம் வீரமணி சிறுகிகள் பாலியல் வழக்கில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என vஆனதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
View More “ஜெம் வீரமணி வழக்கில் தவரு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்!” – வானதி சீனிவாசன்