“ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்!” – மு.வீரபாண்டியன்

ஜெம் வீரமணியின் பாலியல் கொடூரத்திற்கு துணை போனவர்கள், உதவியவர்கள், என அனைவருக்கும் கடும் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்,

View More “ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்!” – மு.வீரபாண்டியன்

“ஜெம் வீரமணி சிறுமிகள் பாலியல் கொடுமை: விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்!” – அன்புமணி

ஜெம் வீரமணியால் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “ஜெம் வீரமணி சிறுமிகள் பாலியல் கொடுமை: விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்!” – அன்புமணி

“ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்!” – அண்ணாமலை

ஜென் வீரமணி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவர்ம் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்!” – அண்ணாமலை

“ஜெம் வீரமணி வழக்கில் தவரு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்!” – வானதி சீனிவாசன்

ஜெம் வீரமணி சிறுகிகள் பாலியல் வழக்கில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என vஆனதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

View More “ஜெம் வீரமணி வழக்கில் தவரு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்!” – வானதி சீனிவாசன்