பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணர்கள், பெண் ஒருவரது கையில் மூக்கை வளர்த்து, அதை அவரது முகத்தில் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் துலூஸைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2013ஆம் ஆண்டு நாசிக்குழி புற்றுநோய்க்கு…
View More கையில் வளர்த்து, முகத்தில் பொருத்தப்பட்ட மூக்கு – பிரெஞ்சு மருத்துவர்கள் சாதனைFrance
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா- பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் சிவில்…
View More பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுபிரான்ஸில் காட்டுத் தீ: உதவ முன்வந்த ஐரோப்பிய நாடுகள்
பிரான்ஸில் பரவிவரும் காட்டுத் தீயை அணைக்க ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பலவும் அந்நாட்டுக்கு உதவ முன்வந்துள்ளன. ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகளில் வெப்ப அலை வீசுவதால் பல இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது.…
View More பிரான்ஸில் காட்டுத் தீ: உதவ முன்வந்த ஐரோப்பிய நாடுகள்நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்?
நாடாளுமன்றத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பெரும்பான்மையை இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் அதிபர் தேர்தல் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஒருவர் வெற்றி பெற தனிப்பெரும்பான்மையைப்…
View More நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்?பிரான்ஸ் சட்டப் பேரவைத் தேர்தல்: புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவு
பிரான்ஸ் நாட்டின் சட்டப் பேரவை தேர்தலையொட்டி, இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் வாக்குப் பதிவு, புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் தொடங்கியது. இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியிருப்பாளர்கள்…
View More பிரான்ஸ் சட்டப் பேரவைத் தேர்தல்: புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவுகேன்ஸ் விழாவில் கலக்கும் ஐஸ்வர்யா, கமல், பா.ரஞ்சித்
பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் விதவிதமான ஆடைகளுடன் ஐஸ்வர்யாராய் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா-2022 பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.…
View More கேன்ஸ் விழாவில் கலக்கும் ஐஸ்வர்யா, கமல், பா.ரஞ்சித்பாய்மரப் படகுகள் அணிவகுப்பு; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற பாய்மரப்படகுகளின் அணிவகுப்பை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுமகிழ்ந்தனர். பிரான்ஸ் நாட்டின் வசந்த கால திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அந்த வகையில் புதுச்சேரியிலும் பிரான்ஸ்…
View More பாய்மரப் படகுகள் அணிவகுப்பு; சுற்றுலா பயணிகள் உற்சாகம்நிஞ்சா உடையணிந்து பெண் போலீஸ் மீது வாள் தாக்குதல்: இளைஞர் சுட்டுப் பிடிப்பு!
ஜப்பானிய நிஞ்சா வீரர்கள் போல உடையணிந்து, பெண் போலீஸ் மீது வாளால் தாக்கியவர் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். பிரான்ஸின் வடமேற்கு பகுதியில் இருக்கிறது செர்போர்க் (Cherbourg). இங்குள்ள Leclerc சூப்பர் மார்க்கெட் அருகே வியாழக்கிழமை…
View More நிஞ்சா உடையணிந்து பெண் போலீஸ் மீது வாள் தாக்குதல்: இளைஞர் சுட்டுப் பிடிப்பு!15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதும் குற்றமே: பிரான்ஸ் அரசு
பிரான்ஸ் நாட்டில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதும் பாலியல் வன்முறை குற்றமாகும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் கூடிய பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பாலியல்…
View More 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதும் குற்றமே: பிரான்ஸ் அரசுகொரோனா பரவல் காரணமாக பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு!
உலக அளவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பதன் காரணமாக பிரான்ஸ் கிராண்ட் ஓபன் டென்னிஸ் தொடரானது ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் நிர்வாகம் கூறுகையில் பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரானது ஏராளமான…
View More கொரோனா பரவல் காரணமாக பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு!