சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று…
View More #FireAccident | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!Fire accident
#FireAccident | மதுரை மகளிர் விடுதி தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு – விடுதி உரிமையாளர் கைது!
மதுரையில் மகளிர் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், விடுதியின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெருவில்…
View More #FireAccident | மதுரை மகளிர் விடுதி தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு – விடுதி உரிமையாளர் கைது!ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் மாடியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து! – விமானி உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவில் நட்சத்திர ஹோட்டலின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. வடக்குப் பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் Cairns நகரில் இயங்கி வரும் ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலின் நீச்சல் குளம் அமைந்துள்ளது.…
View More ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் மாடியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து! – விமானி உயிரிழப்புவிசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து!
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கு கோர்பா- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ்…
View More விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து!குவைத்தில் மேலும் ஒரு தீ விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
குவைத் நாட்டில் அப்பாஸிய பகுதியில் குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல்…
View More குவைத்தில் மேலும் ஒரு தீ விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!மது போதையில் அடுப்பு அருகே பெட்ரோலை மாற்றிய போது விபரீதம்! லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழப்பு!
கோவை சூலூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த முத்துகவுண்டன் புதூர் பகுதியில்…
View More மது போதையில் அடுப்பு அருகே பெட்ரோலை மாற்றிய போது விபரீதம்! லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழப்பு!குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.50 லட்சம் நிதியுதவி – குவைத் அரசர் அறிவிப்பு!
குவைத் தீ விபத்தில் பலியான 46 இந்தியர்கள் உட்பட 50 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ12.50 லட்சம் நிதி உதவி வழங்க (15,000 அமெரிக்க டாலர்) அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. குவைத் நாட்டின் தெற்கு…
View More குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.50 லட்சம் நிதியுதவி – குவைத் அரசர் அறிவிப்பு!குவைத் தீ விபத்து | வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம்!
குவைத் தீ விபத்தில் பலியானவர்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச் சங்கம் சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 12 ஆம் தேதி பயங்கர…
View More குவைத் தீ விபத்து | வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம்!குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் நல்லடக்கம்…
குவைத் தீவிபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 12 ஆம் தேதி பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. …
View More குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் நல்லடக்கம்…கொல்கத்தா மாலில் திடீர் தீ விபத்து – அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!
கொல்கத்தாவில் உள்ள ஒரு மாலில் தீடிரென தீப்பற்றியதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கத்தால் தீ விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த புதன்கிழமையன்று குவைத் நாட்டில்…
View More கொல்கத்தா மாலில் திடீர் தீ விபத்து – அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!