ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

View More ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா!

திருவாரூர் ஆழித்தேர் திருவிழா தொடங்கியது – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது.

View More திருவாரூர் ஆழித்தேர் திருவிழா தொடங்கியது – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் பிரமோற்சவ திருவிழா!

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாதர் சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா நடைபெற்றது.

View More சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் பிரமோற்சவ திருவிழா!

பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

View More பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வர சுவாமி ஆலயத்தில் சூரிய பூஜை விழா!

திருபட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வர சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சூரிய பூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

View More ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வர சுவாமி ஆலயத்தில் சூரிய பூஜை விழா!

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் களைகட்டிய கும்பாபிஷேக விழா!

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

View More மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் களைகட்டிய கும்பாபிஷேக விழா!

“கேக்காம கொடுக்குற சாமி இது”… உத்திரகோசமங்கை கும்பாபிஷேக விழா – ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஏப்.4) உள்ளூர் விடுமுறை…

View More “கேக்காம கொடுக்குற சாமி இது”… உத்திரகோசமங்கை கும்பாபிஷேக விழா – ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை!

நாறும்பூநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பழவூர் ஆவுடையாம்பாள் சமேத நாறும்பூநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

View More நாறும்பூநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் 7 மற்றும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

View More தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பாடியநல்லூர் முனீஸ்வரர் கோயிலில் பால்குட ஊர்வலம்!

பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில் தீமிதித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

View More பாடியநல்லூர் முனீஸ்வரர் கோயிலில் பால்குட ஊர்வலம்!