ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞன் விஜயகாந்த் என காணொலி வெளியிட்டு இரங்கள் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல்…
View More “ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞன் விஜயகாந்த்!” – நடிகர் சூர்யா காணொலி வெளியிட்டு இரங்கல்!fans
விஜயகாந்த் உடலுக்கு வி.கே.சசிகலா அஞ்சலி!
தேமுதிக தலைவரும் முன்னாள் எதிர்கட்சித்தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு வி.கே.சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை…
View More விஜயகாந்த் உடலுக்கு வி.கே.சசிகலா அஞ்சலி!ஈழத்தமிழர்கள் மீது தனிப்பற்றுக் கொண்ட விஜயகாந்த்!
ஈழத்தமிழர்கள் மீது தனிப்பற்றுக் கொண்டவராக விஜயகாந்த் வாழ்ந்திருக்கிறார். அவரது வாழ்நாளில் இலங்கை தமிழர்களுக்கு பிரச்னை ஏற்படும் போதெல்லாம் குரல் கொடுத்ததோடு, மிகுந்த பற்றும் கொண்டவராகவும் திகழ்ந்துள்ளார். ஜூலை – 1983-ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப்…
View More ஈழத்தமிழர்கள் மீது தனிப்பற்றுக் கொண்ட விஜயகாந்த்!விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!
தேமுதிக தலைவரும் முன்னாள் எதிர்கட்சித்தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து…
View More விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!எம்ஜிஆருக்குப் பின் பெண் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த விஜயகாந்த்!
தமிழ் திரையுலகில் முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்ஜிஆருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். அவருக்குப் பிறகு அதே அளவிலான பெண் ரசிகர்களை கவர்ந்தவர் என்னும் பெருமையை பெற்றவர் விஜயகாந்த்! இது குறித்த சிறப்பு தொகுப்பை காண்போம்..…
View More எம்ஜிஆருக்குப் பின் பெண் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த விஜயகாந்த்!ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘வாரணம் ஆயிரம்’ – திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்!
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு ‘வாரணம்…
View More ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘வாரணம் ஆயிரம்’ – திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்!வெற்றிக்கு காரணமான மந்திரம் இதுதான்…: ரசிகரின் கேள்விக்கு நடிகர் நானி பதில்!
உங்களின் வெற்றிக்கான மந்திரம் என்ன? என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகர் நானி பதிலளித்துள்ளார். தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ படங்களின் மூலம் பிரபலமானவர் நானி. தெலுங்கில் வெளியான ஜெர்ஸி, கேங் லீடர், …
View More வெற்றிக்கு காரணமான மந்திரம் இதுதான்…: ரசிகரின் கேள்விக்கு நடிகர் நானி பதில்!வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும்…
View More வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை – புதிய கெட்டப்பில் வந்த நடிகர் விஜய்!
விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களை நேரில் சந்தித்த நடிகர் விஜய் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் எனத் தகவல்…
View More மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை – புதிய கெட்டப்பில் வந்த நடிகர் விஜய்!”சக்தி உள்ள தெய்வமா இருந்தா சிஎஸ்கே ஜெயிக்கணும் ஆத்தா..!” – வைரலாகும் ரசிகரின் வீடியோ!
சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை வெற்றி பெற்ற பின்னர், ரசிகர் ஒருவர் வெறித்தனமாக சாமிக்கு அருள் வந்தது போல் ஆடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் ரசிகர்கள்…
View More ”சக்தி உள்ள தெய்வமா இருந்தா சிஎஸ்கே ஜெயிக்கணும் ஆத்தா..!” – வைரலாகும் ரசிகரின் வீடியோ!