பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டா 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தற்போது பொருளாதார சூழல் சரியில்லாத…
View More மெட்டா நிறுவனம் 11,000 பேஸ்புக் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்Employees
உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி ஊழியர்கள் தொடர் போராட்டம்; கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்
உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி ஊழியர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருவதால், வாகனங்கள் கட்டணம் இன்றி செல்கிறது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சுங்கச்சாவடி…
View More உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி ஊழியர்கள் தொடர் போராட்டம்; கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்ஐஓபி வங்கி வணிகத் தொடர்பாளர்கள் தனியார் துறை ஊழியர்களாக மாற்றமா? – வேல்முருகன் கண்டனம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வணிகத் தொடர்பாளர்களை தனியார்த் துறை ஊழியர்களாக மாற்ற திட்டம் கொண்டு வந்துள்ள வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,…
View More ஐஓபி வங்கி வணிகத் தொடர்பாளர்கள் தனியார் துறை ஊழியர்களாக மாற்றமா? – வேல்முருகன் கண்டனம்சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் 4வது நாளாக ஆர்ப்பாட்டம்
புதிய விதிகளை ஸ்விகி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால், சென்னை முழுவதும் உள்ள ஸ்விகி ஊழியர்கள் 4வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது ஸ்விகியின் புதிய நடைமுறையில்…
View More சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் 4வது நாளாக ஆர்ப்பாட்டம்சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தம்
புதிய விதிகளை ஸ்விகி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால் ஸ்விகி ஊழியர்கள் 2 ஆம் நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது ஸ்விகியின் புதிய நடைமுறையில் இது…
View More சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தம்எந்த வேலையுமின்றி இலங்கை அரசில் இருக்கும் லட்சகணக்கான ஊழியர்கள்
இலங்கை அரசில் எந்த வேலையும் இல்லாத ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இருப்பதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததன் காரணமாக தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.…
View More எந்த வேலையுமின்றி இலங்கை அரசில் இருக்கும் லட்சகணக்கான ஊழியர்கள்தொழிலாளர்களுக்கு இருக்கை வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் கணேசன்
நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இருக்கை வழங்க வேண்டும் எனவும், வழங்காத நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத் துறை…
View More தொழிலாளர்களுக்கு இருக்கை வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் கணேசன்அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு திருநெல்வேலி லிமிட் எச்சரிக்கை
தொழிற் சங்கங்கள் சார்பில் 3-ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில், பணியாளர்கள் கலந்து கொள்ள கூடாது என திருநெல்வேலி லிமிட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் 21 அம்ச…
View More அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு திருநெல்வேலி லிமிட் எச்சரிக்கைபுதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5வது நாளாக வேலை நிறுத்தம்!
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 5-ஆவது நாளாக தொடர்கிறது. புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தாக்கியதால்…
View More புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5வது நாளாக வேலை நிறுத்தம்!புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்!
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள்…
View More புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்!