முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் மழையோ மழை என பெய்து எங்கு பார்த்தாலும் வெள்ளம் ஓடுகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…
View More மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் மழை கொட்டி வெள்ளம் ஓடுகிறது – அமைச்சர் துரைமுருகன்duraimurugan
அதிமுக ஆட்சியில் மேட்டூர் சரபங்கா திட்டத்தில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை -அமைச்சர் துரைமுருகன்
கடந்த அதிமுக ஆட்சியில் மேட்டூர் சரபங்கா திட்டத்தில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை என திருச்சி முக்கொம்பு மேலணையில் ஆய்வு செய்த பின்னர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்தார். தமிழக…
View More அதிமுக ஆட்சியில் மேட்டூர் சரபங்கா திட்டத்தில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை -அமைச்சர் துரைமுருகன்இபிஎஸ் அறிக்கைக்கு அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை- அமைச்சர் துரைமுருகன்
பொதுக்கூட்டச் செய்தியைக் கொண்டு, திமுக அரசு என்ன சாதித்துவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா ? சிரிப்பதா? என்று தெரியவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்…
View More இபிஎஸ் அறிக்கைக்கு அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை- அமைச்சர் துரைமுருகன்பகவான் உங்கள் பக்கம் இருக்கிறார் – எதிர்க்கட்சியை கிண்டல் செய்த அமைச்சர்
அதிமுகவில் இரண்டு தரப்பினர்களுக்கு இடையே மோதல் போக்கு முற்றியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பக்கம் தான் பகவான் உள்ளார் என அமைச்சர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் கிழக்கு பகுதி…
View More பகவான் உங்கள் பக்கம் இருக்கிறார் – எதிர்க்கட்சியை கிண்டல் செய்த அமைச்சர்நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் பயன்பாட்டிற்கு வரும்- அமைச்சர் துரைமுருகன்
தாமிரபரணி ஆறு நம்பியாறு கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள்…
View More நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் பயன்பாட்டிற்கு வரும்- அமைச்சர் துரைமுருகன்திமுக உட்கட்சித் தேர்தல் : சுமூகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு துரைமுருகன் வேண்டுகோள்
திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால், சுமூகமாக நடைபெற நிர்வாகிகள் ஒத்துழைக்குமாறு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் 15ஆவது உட்கட்சித்தேர்தல்…
View More திமுக உட்கட்சித் தேர்தல் : சுமூகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு துரைமுருகன் வேண்டுகோள்திமுக-வினருக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு நாளை அவரது நினைவிடத்திற்கு திமுகவினர் பேரணியாக செல்ல துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியாரிடத்தில் பகுத்தறிவு என்ற அறிவு…
View More திமுக-வினருக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு“தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்டப்படாது”
தமிழகத்தின் அனுமதியில்லாமல் மேகதாதுவில் அணைக் கட்டப்படாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கே.ஆர்.சாகர், கபினி கீழ் உள்ள இடங்கள் எங்களுக்கு சொந்தமானது கர்நாடக கட்டிடம் கட்டுவது…
View More “தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்டப்படாது”பட்டு பட்டுனு அடிங்கப்பா…. – துரைமுருகன் ஆவேசம்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, எம்எல்ஏக்கள் அதிக நேரம் எடுத்து கொள்வதாகவும், தான் சொல்ல வரும் கருத்துக்களை பட்டு பட்டுனு சொல்ல வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று…
View More பட்டு பட்டுனு அடிங்கப்பா…. – துரைமுருகன் ஆவேசம்திமுக நகர செயலாளர் தேர்தல்-நாளை வெளியாக வாய்ப்பு
திமுக நகர செயலாளர், பகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர் தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் உட்கட்சி தேர்தல் நடத்தி அதற்கான அறிக்கைகளை ஜூன் மாதத்திற்குள் சமர்ப்பிக்க…
View More திமுக நகர செயலாளர் தேர்தல்-நாளை வெளியாக வாய்ப்பு