"If you think harm to America, you will be hunted down in any corner of the world" - New FBI Director Kash Patel!

“உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள்” – FBI புதிய இயக்குநர் காஷ் படேல்!

அமெரிக்காவின் FBI-ன் இயக்குநராக இந்திய வம்சாவளியினர் காஷ் படேல் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு தீங்கு நினைப்பவர்கள் பூமியில் எங்கு இருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள் என்று எச்சரித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது

View More “உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள்” – FBI புதிய இயக்குநர் காஷ் படேல்!