இந்தியாவின் பல மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் அவ்வப்போது கொள்ளை முயற்சி நடைபெற்று வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால் அப்படியே விட்டுவிட்டு சென்ற கொள்ளையர்கள் என்பது போன்ற செய்திகளையும் நாம் அடிக்கடி படித்திருப்போம். அதுபோன்று…
View More ஜார்க்கண்டில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க உதவிய நாய்!Dog
பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்ததில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக தெருநாய்கள் அதிகமாக உலவி வருகின்றன. இந்த நாய்கள் சாலைகளில்…
View More பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்ததில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டிகள்; உயிரை பணயம் வைத்து மீட்ட எலெக்ட்ரீஷியன்
சென்னை அருகே வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டிகளை உயிரை பணயம் வைத்து மீட்டவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கம் பகுதி தொடர் மழையால் வெள்ளக்காடானது. இந்நிலையில், அயனம்பாக்கம் அருகே உள்ள…
View More வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டிகள்; உயிரை பணயம் வைத்து மீட்ட எலெக்ட்ரீஷியன்சாலையில் அடிபட்ட நாயை காப்பாற்றிய சுமேட்டோ ஊழியர்; குவியும் பாராட்டு
தாம்பரம் அருகே பேருந்தில் அடிப்பட்ட நாயினை பலரும் கடந்து சென்ற நிலையில், மனிதாபிமானத்தோடு செயல்பட்ட சுமோட்டோ ஊழியர் நாயினை காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் காமராஜபுரம் அருகே சாலையை கடக்க…
View More சாலையில் அடிபட்ட நாயை காப்பாற்றிய சுமேட்டோ ஊழியர்; குவியும் பாராட்டு’படகுக்கு கீழே உறங்கியதால் அடித்து கொன்றோம்’: நாயை அடித்தே கொன்ற வாலிபர்கள் விளக்கம்
கடந்த இரண்டு நாட்களாக இணையதளத்தில் வலம் வரும் பெயர் ஃபுரூனோ ( Bruno). யார் இந்த புரூனோ அதைப்பற்றி பார்க்கும் தொகுப்பே இது. 9 வயதாகும், அழகிய கருப்பு நிறத்தில் இருக்கு லாப்ரடர் (labrador)…
View More ’படகுக்கு கீழே உறங்கியதால் அடித்து கொன்றோம்’: நாயை அடித்தே கொன்ற வாலிபர்கள் விளக்கம்இந்திய ராணுவத்தில் பணியாற்றும் நாய்களுக்கு கொரோனா கண்டறியும் பயிற்சி..
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் நாய்களுக்கு கொரோனா கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தற்போது…
View More இந்திய ராணுவத்தில் பணியாற்றும் நாய்களுக்கு கொரோனா கண்டறியும் பயிற்சி..நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநர் கைது!
கேரளாவில் நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பரவூர் -தெங்காமநாடு செல்லும் சாலையில் காரின் பின்புறம் நாய் ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஓட்டுநர் காரை…
View More நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநர் கைது!‘Dog memes’ஐ பார்த்து வயிறு குலுங்க சிரிக்கும் இளசுகள்.. ‘Cheemsdaa’வில் அப்படி என்ன இருக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள்!
30 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலானோருக்கு இந்த ‘டாக் மீம்ஸ்’ பற்றி தெரியும் என்றாலும் அது பற்றி தெரியாதவர்களுக்கும். இதைப் பார்த்து ஏன் இளசுகள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் விளக்கம் சொல்லவே இந்த…
View More ‘Dog memes’ஐ பார்த்து வயிறு குலுங்க சிரிக்கும் இளசுகள்.. ‘Cheemsdaa’வில் அப்படி என்ன இருக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள்!