அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையை தொடர்முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!DMDK
”கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்
நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னி திருட்டு ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More ”கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமதா விஜயகாந்த் கண்டனம்!
பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்வதை தேமுதிக பொதுசெயலாளர் பிரேமதா விஜயகாந்த் கண்டித்துள்ளர்.
View More பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமதா விஜயகாந்த் கண்டனம்!“தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது” – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!
தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது என அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
View More “தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது” – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!தவெகவுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் பதில்!
தவெகவுடன் தேமுதிக கூட்டணியா? என்ற கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
View More தவெகவுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் பதில்!“அரசியல் என்பதே தேர்தலையொட்டிதான்” – மாநிலங்களவை எம்.பி. சீட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
அரசியல் என்பதே தேர்தலையொட்டிதான் என தேமுதிகவுக்கு அதிமுக ஒதுக்கவுள்ள மாநிலங்களவை எம்.பி. சீட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.
View More “அரசியல் என்பதே தேர்தலையொட்டிதான்” – மாநிலங்களவை எம்.பி. சீட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!தேமுதிகவிற்கு பச்சைக்கொடி காட்டிய அதிமுக… எம்.பி ஆகிறாரா சுதீஷ்?
தேமுதிக பொருளாளர் சுதீஷ்-க்கு மாநிலங்களவை சீட் தர எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
View More தேமுதிகவிற்கு பச்சைக்கொடி காட்டிய அதிமுக… எம்.பி ஆகிறாரா சுதீஷ்?“அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம்… தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடைமை” – பிரேமலதா விஜயகாந்த்!
“தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அதிமுகவின் கடமை” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம்… தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடைமை” – பிரேமலதா விஜயகாந்த்!“கூட்டணி உடைய வாய்ப்புள்ளதால் பாஜகவினர் கருத்து தெரிவிக்க கட்டுப்பாடு” – பிரேமலதா விஜயகாந்த்!
அதிமுக – பாஜக கூட்டணி பிரிய வாய்ப்பு உள்ளது என்பதால் அதிமுகவினர் குறித்து கருத்துக்கள் சொல்வதை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்டுப்படுத்துகிறார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “கூட்டணி உடைய வாய்ப்புள்ளதால் பாஜகவினர் கருத்து தெரிவிக்க கட்டுப்பாடு” – பிரேமலதா விஜயகாந்த்!”தேமுதிக 2.0 தொடங்குகிறது” – விஜய பிரபாகரன் பேச்சு!
தேமுதிக 2.0 தொடங்குகிறது என விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.
View More ”தேமுதிக 2.0 தொடங்குகிறது” – விஜய பிரபாகரன் பேச்சு!