சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் & தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் திரைப்படங்களை உருவாக்குவது சார்ந்த பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டு கால Bachelor of Visual…
View More அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்! விவரம் உள்ளே..Department of School Education
13,331 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13ஆயிரத்து 331 ஆசிரியர் காலிப் பணியிடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை…
View More 13,331 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித் துறை உத்தரவு11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை – பள்ளிகளுக்கு எச்சரிக்கை
மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு…
View More 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை – பள்ளிகளுக்கு எச்சரிக்கை