வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் !

வளிமண்டல சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது . தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

View More வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் !

ஃபெஞ்சல் பாதிப்பு – திமுக எம்பிக்கள் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக எம்பிக்கள் தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில்…

View More ஃபெஞ்சல் பாதிப்பு – திமுக எம்பிக்கள் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி!

புதுச்சேரி | வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட டிச.8ம் தேதி வருகிறது மத்தியக் குழு!

புதுச்சேரியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாளை மறுநாள் மத்தியக்குழு வருகை தர உள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது. விழுப்புரத்தில் அதிகபட்சமாக…

View More புதுச்சேரி | வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட டிச.8ம் தேதி வருகிறது மத்தியக் குழு!

“புயல் பாதிப்பிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!

புயல் பாதிப்பிலும் அதிமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் புயல், மழை, வெள்ளம்…

View More “புயல் பாதிப்பிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!

திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என…

View More திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
ஃபெஞ்சல் பாதிப்பு - ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய சிவகார்த்திகேயன்!

ஃபெஞ்சல் பாதிப்பு – ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய சிவகார்த்திகேயன்!

ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக…

View More ஃபெஞ்சல் பாதிப்பு – ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய சிவகார்த்திகேயன்!

விஜய் மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான தருணம் – மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் தங்கர் பச்சான் பேட்டி!

தவெக தலைவர் விஜய் வெளியில் வந்து மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான தருணம் என இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக…

View More விஜய் மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான தருணம் – மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் தங்கர் பச்சான் பேட்டி!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர்…

View More ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் மழைக்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது.…

View More புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
Villupuram District Chief Minister M. K. Stalin's inspection today!

புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் – விழுப்புரத்தில் முதலமைச்சர் #MKStalin இன்று ஆய்வு!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக…

View More புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் – விழுப்புரத்தில் முதலமைச்சர் #MKStalin இன்று ஆய்வு!