மோந்தா புயல் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுபள்ளி ஆகிய துறைமுகத்தில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
View More “மோந்தா” புயல் எதிரொலி – 3 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!Cyclone
“ஆந்திராவை நோக்கி நகரும் மொந்தா புயல்” – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி!
உபரிநீர் திறந்து விடும்போது அசம்பாவிதம் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “ஆந்திராவை நோக்கி நகரும் மொந்தா புயல்” – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி!புயல் எச்சரிக்கை – அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவை மிரட்ட வரும் தாழ்வு மண்டலம்!
அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More புயல் எச்சரிக்கை – அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவை மிரட்ட வரும் தாழ்வு மண்டலம்!இடி, மின்னலுடன் மழை – உஷார் மக்களே! சென்னை வானிலை நிலவரம்!
சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இடி, மின்னலுடன் மழை – உஷார் மக்களே! சென்னை வானிலை நிலவரம்!எந்தெந்த மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More எந்தெந்த மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு?புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
View More புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது… புயலாக மாறும் எனவும் IMD எச்சரிக்கை!
அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.
View More அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது… புயலாக மாறும் எனவும் IMD எச்சரிக்கை!வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – நாளை முதல் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் நாளை முதல் டிச. 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கப்ட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட…
View More வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – நாளை முதல் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு!ஃபெஞ்சல் பாதிப்பு – நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிதியுதவி!
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி வழங்கினார். ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த…
View More ஃபெஞ்சல் பாதிப்பு – நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிதியுதவி!ஃபெஞ்சல் பாதிப்பு – விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய குழு ஆய்வு!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர்…
View More ஃபெஞ்சல் பாதிப்பு – விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய குழு ஆய்வு!