”59 ஆண்டுகளுக்கு பிறகு… தமிழ்நாடு அமைச்சரவையில் கதர் ஆடை” – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்…!

ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவியேற்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More ”59 ஆண்டுகளுக்கு பிறகு… தமிழ்நாடு அமைச்சரவையில் கதர் ஆடை” – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்…!

தமிழ் நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்… ராஜேஸ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு…!

தவெக அமைச்சரவையில் இடம் பெற உள்ள எம்.எல்.ஏக்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

View More தமிழ் நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்… ராஜேஸ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு…!

ஒற்றுமையின்மையால் தோல்வி அடைந்தோம் – நாராயணசாமி பேட்டி…!

இந்தியா கூட்டணி, ஒற்றுமை இன்மையால் தோல்வியடைந்து உள்ளதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

View More ஒற்றுமையின்மையால் தோல்வி அடைந்தோம் – நாராயணசாமி பேட்டி…!

கேரள மாநிலத்தின் முதலமைச்சராக வி.டி.சதீஷன் தேர்வு…!

காங்கிரஸ் கட்சி சார்பில் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக வி.டி.சதீஷன் பதவியேற்கிறார்.

View More கேரள மாநிலத்தின் முதலமைச்சராக வி.டி.சதீஷன் தேர்வு…!

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்த முதலமைச்சர் விஜய்…!

முதலமைச்சர் விஜய், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்

View More காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்த முதலமைச்சர் விஜய்…!

காங்கிரஸ் கட்சியை கண்டித்து திமுக தீர்மானம்…!

மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

View More காங்கிரஸ் கட்சியை கண்டித்து திமுக தீர்மானம்…!