கிராண்ட்மாஸ்டரான செஸ் வீரர் இளம்பரிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டராக இளம்பரிதி சாதனை படைத்துள்ளார்.

View More கிராண்ட்மாஸ்டரான செஸ் வீரர் இளம்பரிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமார்” – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமார்” – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

இடைக்கால பிரதமர் சுசிலா கார்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

நேபாளத்தில் இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ள சுசிலா கார்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More இடைக்கால பிரதமர் சுசிலா கார்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குடியரசு துணைத்தலைவராக வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!

“வாரிசு அரசியலை எதிர்த்து கில்லியாக வெற்றி கண்டவர்” – விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிறந்தநாளையொட்டி தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “வாரிசு அரசியலை எதிர்த்து கில்லியாக வெற்றி கண்டவர்” – விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது – எழுத்தாளர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

சாகித்ய அகாடமி விருது பெரும் எழுத்தாளர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது – எழுத்தாளர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

ஈ சாலா கப் நமதே – பெங்களூரு அணிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து!

ஐபிஎல் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ஈ சாலா கப் நமதே – பெங்களூரு அணிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து!

கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மீண்டும் பிரதமராகும் லாரன்ஸ் வோங்கிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

மீண்டும் பிரதமராகும் லாரன்ஸ் வோங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More மீண்டும் பிரதமராகும் லாரன்ஸ் வோங்கிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

கனடா பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கனடா பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More கனடா பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!