ஜெகன் மோகன் இல்லத் திருமண விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்பு…!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டியின் இல்லத்திருமன விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர்…

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டியின் இல்லத்திருமன விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.