மணல் கடத்தலை தமிழ்நாடு அரசு தடுத்துநிறுத்த வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More “மணல் கடத்தலை தமிழ்நாடு அரசு தடுத்துநிறுத்த வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்CMO TAMIL NADU
“எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை… திமுக அரசு மீது பாய்கிறார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எல்லார்க்கும் சமூகநீதி கிடைக்கக்கூடாது, சமத்துவம் உருவாகக் கூடாது என்று நினைக்கின்ற சிலர் திமுக அரசு மீது பாய்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
View More “எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை… திமுக அரசு மீது பாய்கிறார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து“திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு“கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
சட்டம் ஒழுங்கு சீரழிந்து கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி“இது ரத்த பந்தம் அல்ல…” – ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “இது ரத்த பந்தம் அல்ல…” – ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!“அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கு முதலமைச்சரின் பதில் என்ன?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆந்திரா, கர்நாடகா அளவுக்கு தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்ற அமைச்சரின் பேச்சு குறித்து முதலமைச்சரின் பதில் என்ன? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கு முதலமைச்சரின் பதில் என்ன?” – அன்புமணி ராமதாஸ் கேள்விசென்னை | கட்டணமில்லா குடிநீர் ATM-ஐ திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
View More சென்னை | கட்டணமில்லா குடிநீர் ATM-ஐ திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல.. சில உள்ளங்களை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கீழடி விவகாரத்தில் திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல.. சில உள்ளங்களை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்டெல்லி மதராசி கேம்ப் இடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் – ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
View More டெல்லி மதராசி கேம்ப் இடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் – ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!