கொரோனா தடுப்புப் பணிகளில் தொழிற்துறையின் பங்களிப்பு தேவைகள் குறித்து தொழிற் அமைப்பினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.…
View More தொழில்துறையினருடன் முதல்வர் இன்று ஆலோசனை!CM MK Stalin
கி.ரா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!
தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், தலைசிறந்த கதைசொல்லி…
View More கி.ரா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!எழுத்தாளர் கி.ராவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு:முதல்வர் ஸ்டாலின்!
பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்துவந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயது…
View More எழுத்தாளர் கி.ராவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு:முதல்வர் ஸ்டாலின்!முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனை குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி!
முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பிற்பகல் நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 50 லட்சம் கொரோனா…
View More ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி!தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த முதல்வர்!
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி முகாம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…
View More தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த முதல்வர்!ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!
ரெம்டெசிவர் மருந்துகளைக் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்களின் உயிர்…
View More ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!கொரோனா அழைப்புகளுக்கு பதில் அளித்த முதல்வர்!
சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில், வெண்டிலேட்டர் வசதிகள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்கும் இடம் வார் ரூம் எனப்படும்…
View More கொரோனா அழைப்புகளுக்கு பதில் அளித்த முதல்வர்!புதிய கட்டுப்பாடுகள் அமல்: 10 மணிவரை மட்டுமே கடைகள்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி…
View More புதிய கட்டுப்பாடுகள் அமல்: 10 மணிவரை மட்டுமே கடைகள்!புத்தகம் போதும்..பூங்கொத்து வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்க என்னைச் சந்திக்கவும் வாழ்த்துகளையும் தெரிவிக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைளுக்கு பதில் புத்தகங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
View More புத்தகம் போதும்..பூங்கொத்து வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!