கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%ம், சீனாவுக்கு 10%ம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More கனடா, மெக்சிகோவுக்கு 25%, சீனாவுக்கு 10% – இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு !china
9-வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி – இந்தியா பங்கேற்க மத்திய அரசு அனுமதி!
9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பங்கேற்க மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
View More 9-வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி – இந்தியா பங்கேற்க மத்திய அரசு அனுமதி!‘கொரோனாவின் 4வது அலை ஜனவரி 2025-ல் மீண்டும் பரவும்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘PTI’ கொரோனா தொற்றின் 4வது அலை ஜனவரி 2025-ல் மீண்டும் பரவும் என சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். கோவிட்-19…
View More ‘கொரோனாவின் 4வது அலை ஜனவரி 2025-ல் மீண்டும் பரவும்’ என வைரலாகும் பதிவு உண்மையா?சீனாவில் பரவும் புதிய வைரஸ் – இந்தியாவில் கண்காணிப்பு தீவிரம்!
இந்தியாவில் சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் பொதுவான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவியது. இந்த…
View More சீனாவில் பரவும் புதிய வைரஸ் – இந்தியாவில் கண்காணிப்பு தீவிரம்!சீனாவில் வேகமாக பரவி வரும் HMPV வைரஸ்… நிரம்பி வழியும் மருத்துவமனைகள் – அறிகுறிகள் என்ன?
சீனாவில் மனித மெட்டாப் நியூமோ வைரஸ் (HMPV) தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவிட் தொற்றை தொடர்ந்து தற்போது சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதிக வைரஸ் பரவலால்…
View More சீனாவில் வேகமாக பரவி வரும் HMPV வைரஸ்… நிரம்பி வழியும் மருத்துவமனைகள் – அறிகுறிகள் என்ன?கிழக்கு லடாக் எல்லையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – இந்திய ராணுவம் திறப்பு!
கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. கடந்த…
View More கிழக்கு லடாக் எல்லையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – இந்திய ராணுவம் திறப்பு!பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா!
இந்தியாவின் எல்லையில் இருக்கும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக, வங்கதேசத்தின் வழியாக…
View More பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா!ஜம்மு காஷ்மீரின் NH14 திட்டம் என பரவும் வீடியோ – Fact Checkல் சீனாவின் மேம்பாலம் என கண்டுபிடிப்பு!
This news Fact Checked by ‘India Today’ கட்டப்பட்டு வரும் நெடுஞ்சாலையின் காணொலி என வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது ஒரு மலைப்பகுதியில் பெரிய பாலங்களுடன் கட்டப்பட்ட சாலையைக்…
View More ஜம்மு காஷ்மீரின் NH14 திட்டம் என பரவும் வீடியோ – Fact Checkல் சீனாவின் மேம்பாலம் என கண்டுபிடிப்பு!பிரபல தென்கொரிய நடிகர் #China-வில் மரணம்… காரணம் என்ன?
தென் கொரிய நடிகர் பார்க் மின் ஜே உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தென் கொரிய நடிகர் பார்க் மின் ஜே (32). இவர், தி கொரியா-கிதான் போர், டுமாரோ,…
View More பிரபல தென்கொரிய நடிகர் #China-வில் மரணம்… காரணம் என்ன?உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் – 3வது சுற்றில் குகேஷ் வெற்றி!
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுற்றில் குகேஷ்- நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார். இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ்…
View More உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் – 3வது சுற்றில் குகேஷ் வெற்றி!