“தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சம் செய்பவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த விழா அரசு விழாவா? அல்லது மாநாடா? என்று வியப்பாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சம் செய்பவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

View More தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

View More “வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

“போதைப்பொருள் நெட்ஒர்க்கை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தான் ஒழிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருளை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “போதைப்பொருள் நெட்ஒர்க்கை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தான் ஒழிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“2026-இல் நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மாபெரும் வெற்றியை நோக்கி நாம் முன் செல்லப்போகிறோம் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “2026-இல் நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெரணமல்லூர் பகுதியில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நல்லகண்ணு பிறந்த நாள் ; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து…..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More நல்லகண்ணு பிறந்த நாள் ; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து…..!