சர்வதேச நிகழ்வுகளில் நாட்டைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் ஆரம்பத்திலேயே இடம்பெறாததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதைத் தமிழ்நாடு அரசு…
View More ‘குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்’#ChessChennai2022
44வது செஸ் ஒலிம்பியாட் – கண்கவர் தொடக்க விழா
44வது சர்வதேச சதுரங்கப் போட்டியின் கண்கவர் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 44வது சர்வதேச சதுரங்கப் போட்டி இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.…
View More 44வது செஸ் ஒலிம்பியாட் – கண்கவர் தொடக்க விழாசதுரங்க ஆட்டத்தின் கதை
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நிலையில் செஸ் போட்டியின் வரலாறை விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம். மன்னரை சுற்றி வட்டம் கட்டப்பட்டுவிட்டது. ஒரு பக்கம் எதிரணியின் மந்திரி. மறுபக்கம் பாயும் குதிரை. பின்னே மதம்…
View More சதுரங்க ஆட்டத்தின் கதைசென்னையில் பிரதமர்; உற்சாக வரவேற்பு
சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கச் சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு…
View More சென்னையில் பிரதமர்; உற்சாக வரவேற்புசெஸ் ஒலிம்பியாட்; பிரதமரை வரவேற்க கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!
சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க 8 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கச் சென்னை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக, சென்னை…
View More செஸ் ஒலிம்பியாட்; பிரதமரை வரவேற்க கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!செஸ் ஒலிம்பியாட்; முதலமைச்சருக்கு நடிகர் விஷால் வாழ்த்து!
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு, தமிழ்நாடு முதலமைச்சருக்கும், விளையாட உள்ள அனைவருக்கும் நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம்…
View More செஸ் ஒலிம்பியாட்; முதலமைச்சருக்கு நடிகர் விஷால் வாழ்த்து!செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படம் முன்பே இடம் பெறாதது ஏன்?- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சர்வதேச நிகழ்வுகளில் நாட்டைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் ஆரம்பத்திலேயே இடம்பெறாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ்…
View More செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படம் முன்பே இடம் பெறாதது ஏன்?- சென்னை உயர்நீதிமன்றம் கேள்விசெஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள் என்ன? எப்படி புள்ளிகள் வழங்கப்படுகிறது?
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் புள்ளிகள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம். செஸ் விதிமுறைப்படி நடக்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மொத்தம்…
View More செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள் என்ன? எப்படி புள்ளிகள் வழங்கப்படுகிறது?ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் புகைப்படம் வேண்டும் – வழக்கு
சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களில் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் படங்கள் இடம் பெறாதது தொடர்பான வழக்கில் இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர்…
View More ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் புகைப்படம் வேண்டும் – வழக்குசதுரங்க காய்களுக்கு பதிலாக களமிறங்கிய கலைஞர்கள்!!
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீஸசரில் சதுரங்க காய்களுக்கு பதிலாக கலைஞர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த டீஸர் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…
View More சதுரங்க காய்களுக்கு பதிலாக களமிறங்கிய கலைஞர்கள்!!