சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில், பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.…
View More கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள்chennai airport
மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – நெல்லை இளைஞர் கைது
சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நெல்லையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை காவல்துறை…
View More மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – நெல்லை இளைஞர் கைதுஅயன் பட பாணியில் போதை பொருள் கடத்தல்
அயன் திரைப்பட பாணியில் ரூ. 6 கோடியே 58 லட்சம் ஹெராயின் மாத்திரைகளை வயிற்றில் வைத்து கடத்தி வந்த உகண்டா நாட்டு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான…
View More அயன் பட பாணியில் போதை பொருள் கடத்தல்தொடர் மழை எதிரொலி; 59 விமானங்கள் தாமதம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகள் மற்றும் உள்நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக சென்றது. சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற விமானங்கள்…
View More தொடர் மழை எதிரொலி; 59 விமானங்கள் தாமதம்சென்னையில் பலத்த மழை: பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்
பலத்த மழையால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் துபாய், தோகா விமானங்கள் பெங்களூருக்குத் திரும்பி விடப்பட்டன. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி, மின்னலுடன்…
View More சென்னையில் பலத்த மழை: பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்சென்னை விமான நிலையத்தில் 3கி தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல். 2 பேரை கைது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்திற்கு…
View More சென்னை விமான நிலையத்தில் 3கி தங்கம் பறிமுதல்நாடகமாடி 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது
நாடகமாடி 9 கிலோ தங்க நகையை கொள்ளையடித்து சென்றதாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (28). இவா் விமான நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனம்…
View More நாடகமாடி 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 3 பேர் கைதுசென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் – வைகோ கோரிக்கை
மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து சென்னை விமான நிலைய பெயர் பலகை குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கோரிக்கை வைத்தார். மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ, பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர்…
View More சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் – வைகோ கோரிக்கைநோயாளிகள் போல நடித்து ரூ.70 கோடி மதிப்பு ஹெராயின் கடத்திய பெண்கள் கைது!
நோயாளிகள் போல நடித்து 70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சா்வதேச போதை கடத்தும் கும்பல் சென்னைக்கு பெரிய அளவில் போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக சென்னை…
View More நோயாளிகள் போல நடித்து ரூ.70 கோடி மதிப்பு ஹெராயின் கடத்திய பெண்கள் கைது!விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 8 பேர் கைது!
துபாயிலிருந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று வந்தது. அதில்…
View More விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 8 பேர் கைது!