நீட் உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு மாணவர்களை அனுப்பிவிட்டு போலி வருகை பதிவை மேற்கொண்ட பள்ளிகளின் அங்கீகாரம் திரும்பப்பெறப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி 27 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.…
View More நீட் உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு மாணவர்களை அனுப்பிவிட்டு போலி வருகை பதிவை மேற்கொண்ட பள்ளிகளுக்கு செக் வைத்த #CBSE!