ஏர் கனடா விமான ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவு!

விமான நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து ஏர் கனடா விமான ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

View More ஏர் கனடா விமான ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவு!

ஏர் கனடா விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் – 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ஏர் கனடாவின் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சுமார் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

View More ஏர் கனடா விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் – 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!