கனடாவின் 24-ஆவது பிரதமராக மார்க் கார்னி நாளை பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி நாளை பதவியேற்பு !Canada
நாடாளுமன்றத்தில் இருந்து நாற்காலியுடன் வெளியேறினார் ஜஸ்டின் ட்ரூடோ !
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தனது நாற்காலியுடன் நாடாளுமன்றத்தில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறினார்.
View More நாடாளுமன்றத்தில் இருந்து நாற்காலியுடன் வெளியேறினார் ஜஸ்டின் ட்ரூடோ !கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவி ஏற்க உள்ளார்.
View More கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை – கனடா பிரதமர் திட்டவட்டம் !
அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
View More அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை – கனடா பிரதமர் திட்டவட்டம் !தரையிரங்கும்போது தலைகீழாக கவிழ்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் – 18 பேர் காயம்!
கனடாவில் தரையிரங்கும்போது விமானம் தலைகீழாக கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்தனர்.
View More தரையிரங்கும்போது தலைகீழாக கவிழ்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் – 18 பேர் காயம்!அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை – அதிபர் டிரம்புக்கு சீனா கடும் கண்டனம் !
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
View More அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை – அதிபர் டிரம்புக்கு சீனா கடும் கண்டனம் !அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிப்பு – கனடா பதிலடி !
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது.
View More அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிப்பு – கனடா பதிலடி !கனடா, மெக்சிகோவுக்கு 25%, சீனாவுக்கு 10% – இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு !
கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%ம், சீனாவுக்கு 10%ம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More கனடா, மெக்சிகோவுக்கு 25%, சீனாவுக்கு 10% – இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு !கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா!
கனடா நாட்டின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கனடாவில் வரும் அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற…
View More கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா!அமித் ஷா, அஜித் தோவல் மற்றும் அதானிக்கு அமெரிக்கா , கனடா செல்லத் தடையா ? – வைரலாகும் பதிவு | உண்மை என்ன?
This News Fact Checked by ‘Factly’ உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் தொழிலதிபர் கெளதம் அதானி ஆகியோர் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக …
View More அமித் ஷா, அஜித் தோவல் மற்றும் அதானிக்கு அமெரிக்கா , கனடா செல்லத் தடையா ? – வைரலாகும் பதிவு | உண்மை என்ன?