லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4 நாட்களாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

View More லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

#ElectricityBill | 15 ஆண்டுகளாக அண்டை வீட்டாரின் மின் கட்டணத்தை செலுத்திய நபர்! ஏன் தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சுமார் 15 ஆண்டுகளாக தனது அண்டை வீட்டாரின் மின் கட்டணத்தை செலுத்தி வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள வாகவில் என்ற நகரத்தில் வசித்து வருபவர் கென் வில்சன்.…

View More #ElectricityBill | 15 ஆண்டுகளாக அண்டை வீட்டாரின் மின் கட்டணத்தை செலுத்திய நபர்! ஏன் தெரியுமா?

உலகின் மிக உயரமான ஆண் மற்றும் உயரம் குறைந்த பெண் | 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்பு!

உலகின் மிக உயரமான ஆண் மற்றும் உலகின் மிக உயரம் குறைந்த பெண் அமெரிக்காவில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.   உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன்.  இதே போன்று உலகின் மிகவும்…

View More உலகின் மிக உயரமான ஆண் மற்றும் உயரம் குறைந்த பெண் | 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்பு!

1 வயது குழந்தையை தவறுதலாக துப்பாக்கியால் சுட்ட 3 வயது சிறுவன்: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவில் தனது ஒரு வயது சகோதரியை 3 வயது சகோதரன் துப்பாக்கியால் தவறுதலாக சுட்டதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தனது ஒரு வயது சகோதரியை…

View More 1 வயது குழந்தையை தவறுதலாக துப்பாக்கியால் சுட்ட 3 வயது சிறுவன்: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

நியூயார்க்கின் நீதிபதியாகும் முதல் இந்தியர் – அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்!

அமெரிக்காவில் உள்ள  நியூயார்க் மாகாணத்தின் தெற்கு பகுதி நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சார்ந்த  அருண் சுப்பிரமணியன் நியமிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள  நியூயார்க் மாகாணத்தின் தெற்கு பகுதி நீதிபதியாக இந்திய…

View More நியூயார்க்கின் நீதிபதியாகும் முதல் இந்தியர் – அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்!

கலிபோர்னியா துப்பாக்கிச்சூடு ; தன்னை தானே சுட்டுக் கொண்ட குற்றவாளி

கலிபோர்னியாவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். ஆங்கில புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது போல சீனாவில் சூரிய-சந்திர  காலண்டரின்  அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 22ம்…

View More கலிபோர்னியா துப்பாக்கிச்சூடு ; தன்னை தானே சுட்டுக் கொண்ட குற்றவாளி

2023ல் இருந்து, 2022ம் ஆண்டுக்கு டைம் டிராவல் செய்த விமானம்!

விமான பயணம் 2023ம் ஆண்டு தொடங்கி 2022ம் ஆண்டில் அந்த பயணம் முடிந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே பயணங்கள் என்றால் நம் அனைவருக்கும் பிடித்ததே, அதுவும்…

View More 2023ல் இருந்து, 2022ம் ஆண்டுக்கு டைம் டிராவல் செய்த விமானம்!

கலிபோர்னியா; 8 மாத குழந்தை உள்பட 4 இந்தியர்கள் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தல் கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி…

View More கலிபோர்னியா; 8 மாத குழந்தை உள்பட 4 இந்தியர்கள் சடலமாக மீட்பு

தமிழ்நாட்டில் கற்றல் இடைவெளியை குறைத்த இல்லம் தேடி கல்வி: ஆய்வில் தகவல்

தமிழ்நாட்டில் கற்றல் இடைவெளியை இல்லம் தேடி கல்வி திட்டம் குறைத்துள்ளதாக கலிபோர்னியா பல்கலைகழக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்…

View More தமிழ்நாட்டில் கற்றல் இடைவெளியை குறைத்த இல்லம் தேடி கல்வி: ஆய்வில் தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன், வாட்ச், ஏர்பட்ஸ் அறிமுகம்

புதிய ரக ஐபோன்கள், புதிய வாட்ச்கள் உள்ளிட்டவற்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், புதிய ரக ஐபோன்களை சிஇஓ டிம்…

View More ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன், வாட்ச், ஏர்பட்ஸ் அறிமுகம்