2023ல் இருந்து, 2022ம் ஆண்டுக்கு டைம் டிராவல் செய்த விமானம்!
விமான பயணம் 2023ம் ஆண்டு தொடங்கி 2022ம் ஆண்டில் அந்த பயணம் முடிந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே பயணங்கள் என்றால் நம் அனைவருக்கும் பிடித்ததே, அதுவும்...