கலிபோர்னியா; 8 மாத குழந்தை உள்பட 4 இந்தியர்கள் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தல் கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி...