ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீது வழக்குப்பதிவு!
காஷ்மீர், லடாக் இடம்பெறாத இந்தியாவின் தவறான வரைபடத்தை வெளியிட்டதற்கு, ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் இணையதளத்தின் கேரியர் என்ற பிரிவில் இந்தியாவின் தவறான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது....