Skip to content
June 11, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » bbc website and channel in the dark
முக்கியச் செய்திகள் உலகம்

இருளில் மூழ்கிய பிபிசி வெப்சைட் மற்றும் சேனல்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து, பிபிசி வெப்சைட் மற்றும் சேனல்கள் இருளில் மூழ்கின. இங்கிலாந்து ராணியின் மரணம் ஏற்பட்டால் பிபிசி போன்ற ஊடக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய கடுமையான நெறிமுறைகளின் பட்டியலில்…

Author Avatar

EZHILARASAN D

September 9, 202211:13 am BBCblack dresslogoQUEEN Elizabeth II

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து, பிபிசி வெப்சைட் மற்றும் சேனல்கள் இருளில் மூழ்கின.

இங்கிலாந்து ராணியின் மரணம் ஏற்பட்டால் பிபிசி போன்ற ஊடக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய கடுமையான நெறிமுறைகளின் பட்டியலில் இது முதல் படியாகும்

ராணி எலிசபெத் மறைவை ஒட்டி பிபிசி செய்தி நிறுவனம் தனது வெப்சைட் லோகோவை கருப்பு நிறத்திற்கு மாற்றியது, அதேபோல் பிபிசி செய்தி தொலைக்காட்சியிலும் தொகுப்பாளர்கள் கருப்பு நிற ஆடையை அணிந்து வந்தனர்.

இந்த நிகழ்வு ராணியின் உடல்நிலை மோசமான உடனே கடைபிடிக்கபட்டது, இப்பொழுது ராணியின் மறைவை அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னர் சரியாக 9.45AM (லண்டன் நேரப்படி), லோகோ மாற்றப்பட்டது. பிபிசியில், தேசிய அவசரநிலைகளைக் குறிக்கும் அலாரம் உள்ளது. அங்கு பணிபுரியும் பலருக்குமே அது எப்படி இருக்கும் என்று தெரிந்து இருக்க வாய்ப்பில்லை , ஆனால் ராணி இறந்தவுடன் அது மாற்றப்பட்டுவிட்டது . அந்த நேரத்தில், வழக்கமாக சிவப்பு நிறத்தில் இருக்கும் பிபிசியின் லோகோ கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் அனைத்து அறிவிப்பாளர்களும் கருப்பு உடைகள் மற்றும் டைகளில் மாறினார்கள்.

ராணியின் மரணம் ஏற்பட்டால் பிபிசி போன்ற ஊடக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய கடுமையான நெறிமுறைகளின் பட்டியலில் இது முதல் படியாகும். மேலும் மதியத்தின் பெரும்பகுதிக்கு ஒரு சிறப்பு செய்தி நிகழ்ச்சிக்கு வழிவகை செய்ய வழக்கமான நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பிபிசி அதன் ரேடியோ அலர்ட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்தை பிரகடனப்படுத்தியது ,இது ஒரு பனிப்போர்-கால அலாரம், இது நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் அறிந்திருந்தாலும், இதுவரை பார்த்ததில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

By Web Editor June 11, 2026

சூரியின் “மண்டாடி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By Web Editor June 11, 2026

“நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

By Web Editor June 11, 2026

வெளியானது விஷாலின் ‘மகுடம்’ டீசர்!

By Web Editor June 11, 2026
#ट्रेंडिंग हैशटैग:BBCblack dresslogoQUEEN Elizabeth II

Post navigation

Previous Previous post: பள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற  இரு நபர்கள் போக்சோ சட்டத்தில் கைது
Next Next post: இரவு, பகல் பார்க்காமல் மக்களுக்காக உழைக்கிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By
News7 Tamil

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading