ராயன் திரைப்படத்தின் 2-ஆவது பாடல் எப்போது ரிலீஸ்? வெளியானது அப்டேட்!
ராயன் திரைப்படத்தின் 2வது பாடல் வரும் 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் மக்களிடையே கலவையான வரவேற்பை பெற்றது. இதனை...