தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆகஸ்ட் 31க்குள் விளக்கமளிக்க வேனடும் என்று ராமதாஸ் தலைமையிலான பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
View More ’அன்புமணி ஆகஸ்ட் 31க்குள் விளக்கமளிக்க வேண்டும்’- ராமதாஸ் தலைமையிலான பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கெடு!AnbumaniRamadoss
”சமூக நீதிக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’- அன்புமணி ராமதாஸ்!
சமூக நீதிக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More ”சமூக நீதிக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’- அன்புமணி ராமதாஸ்!தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கக் கோரி அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் – அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வர உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
View More குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் – அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!”2026 சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது” – அன்புமணி ராமதாஸ்!
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More ”2026 சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது” – அன்புமணி ராமதாஸ்!’ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவின் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது’- பாலு அறிவிப்பு!
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவின் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
View More ’ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவின் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது’- பாலு அறிவிப்பு!பாமக பொதுக்குழு கூட்டம் – மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வானூரில் கோலாகலம்!
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கியது
View More பாமக பொதுக்குழு கூட்டம் – மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வானூரில் கோலாகலம்!“தருமபுரி மாவட்டத்தின் மீது வன்மத்தைக் கைவிடுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!
தருமபுரி மாவட்டம் மீதான புறக்கணிப்பைக் கைவிட்டு, காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “தருமபுரி மாவட்டத்தின் மீது வன்மத்தைக் கைவிடுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!”நாளை திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்”- ராமதாஸ் அறிவிப்பு!
நாளை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More ”நாளை திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்”- ராமதாஸ் அறிவிப்பு!”திமுகவை புறக்கணிப்பதற்கான காலம் வந்துவிட்டது”- அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் ஒவ்வொரு அரசு ஊழியர்களும் திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர் என்றும் திமுகவை புறக்கணிப்பதற்கான நேரம் காலம் வந்துவிட்டது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More ”திமுகவை புறக்கணிப்பதற்கான காலம் வந்துவிட்டது”- அன்புமணி ராமதாஸ்!