நேபாளம்., இலங்கை போன்று தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம்..? – அன்புமணி ராமதாஸ்!

நேபாளம், இலங்கை போல தமிழ் நாட்டிலும் இளைஞர்களால் ஆட்சி மாற்றம் நிகழும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More நேபாளம்., இலங்கை போன்று தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம்..? – அன்புமணி ராமதாஸ்!

பயிர் சேத இழப்பீடு வழங்காமல் துரோகம் செய்வது தான் திராவிட மாடல் கொள்கையா? – அன்புமணி ராமதாஸ்!

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டைக் வழங்காமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More பயிர் சேத இழப்பீடு வழங்காமல் துரோகம் செய்வது தான் திராவிட மாடல் கொள்கையா? – அன்புமணி ராமதாஸ்!

“வீராணம் ஏரிக்கு மிகப்பெரிய ஆபத்தாக என்எல்சி உள்ளது” – அன்புமணி ராமதாஸ்!

வீராணம் ஏரிக்கு மிகப்பெரிய ஆபத்தாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி
சுரங்கம் உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “வீராணம் ஏரிக்கு மிகப்பெரிய ஆபத்தாக என்எல்சி உள்ளது” – அன்புமணி ராமதாஸ்!

”தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழக அரசானது, தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More ”தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

”என்எல்சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுடன் இணக்கம் ஏன்.?” – முதல்வருக்கு அன்புமணி கேள்வி!

முதல்வர் ஸ்டாலின் என்எல்சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவது ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ”என்எல்சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுடன் இணக்கம் ஏன்.?” – முதல்வருக்கு அன்புமணி கேள்வி!

அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை – வழக்கறிஞர் பாலு!

கட்சியின் விதிகளின்படி அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

View More அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை – வழக்கறிஞர் பாலு!

”தேர்தல் வாக்குறுதிகளில் 13 சதவிகிதத்தை மட்டுமே நிறைவேற்றி திமுக அரசு தோல்வி” – அன்புமணி விமர்சனம்!

தேர்தல் வாக்குறுதிகளில் 13 சதவிகிதத்தை மட்டுமே நிறைவேற்றி திமுக அரசு தோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

View More ”தேர்தல் வாக்குறுதிகளில் 13 சதவிகிதத்தை மட்டுமே நிறைவேற்றி திமுக அரசு தோல்வி” – அன்புமணி விமர்சனம்!

”பிகார் பயணம் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்” – அன்புமணி ராமதாஸ்!

பிகார் பயணம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”பிகார் பயணம் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்” – அன்புமணி ராமதாஸ்!

”தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்”- அன்புமணி வலியுறுத்தல்!

தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்த்யுள்ளார்

View More ”தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்”- அன்புமணி வலியுறுத்தல்!

”ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி” – அன்புமணி ராமதாஸ்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்களவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

View More ”ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி” – அன்புமணி ராமதாஸ்!