இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : யார் நலனிலும் திமுக அரசுக்கு அக்கறையில்லையா? – அன்புமணி ராமதாஸ்….!AnbumaniRamadoss
பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூட வழங்க முடியாத திமுக அரசு ; அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!
திமுக அரசானது பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படைத் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூட வழங்க முடியாத திமுக அரசு ; அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா…? – அன்புமணி ராமதாஸ்….!
மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி தான் வேளாண் துறை வரலாற்றில் மிக மோசமான ஆண்டுகள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
View More உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா…? – அன்புமணி ராமதாஸ்….!தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்…!
பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
View More தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்…!பணி நிலைப்பு கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களை தாக்கி கைது செய்வதா? – அன்புமணி ராமதாஸ்….!
பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி கைது செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More பணி நிலைப்பு கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களை தாக்கி கைது செய்வதா? – அன்புமணி ராமதாஸ்….!தோல்வி பயத்தில் நடுங்கும் திமுக – அன்புமணி ராமதாஸ்…!
திமுக அரசானது தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
View More தோல்வி பயத்தில் நடுங்கும் திமுக – அன்புமணி ராமதாஸ்…!”திமுகவின் ஊழலால் தமிழகம் வர முதலீட்டாளர்கள் அச்சம்” – அன்புமணி ராமதாஸ்…!
திமுக அரசின் ஊழலால் முதலீட்டாளர்கள் தமிழ் நாடு வர அச்சப்படுவதாக பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”திமுகவின் ஊழலால் தமிழகம் வர முதலீட்டாளர்கள் அச்சம்” – அன்புமணி ராமதாஸ்…!”மக்களின் துயரத்தை போக்காமல் கொண்டாட்டம் நடத்தும் முதலமைச்சர்” – அன்புமணி ராமதாஸ்…!
திரும்பிய திசையெல்லாம் போராட்டம் நடைபெறும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களின் துயரத்தை போக்காமல் கொண்டாட்டங்களை நடத்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”மக்களின் துயரத்தை போக்காமல் கொண்டாட்டம் நடத்தும் முதலமைச்சர்” – அன்புமணி ராமதாஸ்…!அன்புமணிக்கு காலம் பதில் சொல்லும் – ராமதாஸ் பேச்சு…!
அன்புமணிக்கு வரும் தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும் என பாமக தலைவர் ராமதாஸ் பேசினார்.
View More அன்புமணிக்கு காலம் பதில் சொல்லும் – ராமதாஸ் பேச்சு…!நீதிக்கு எதிராகத் தான் சர்வாதிகாரியாக மாறுவாரா ஸ்டாலின்..? – அன்புமணி ராமதாஸ்…!
திமுக அரசானது, உரிமை கேட்டு போராடும் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More நீதிக்கு எதிராகத் தான் சர்வாதிகாரியாக மாறுவாரா ஸ்டாலின்..? – அன்புமணி ராமதாஸ்…!