கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்Anbumani Ramadoss
“சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம்” – அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாட்டின் இரு பெரும் சமூகங்களுக்கு திமுக அரசு அநீதி இழைத்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
View More “சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம்” – அன்புமணி ராமதாஸ்!“திமுக ஆட்சி சமூகநீதியின் இருண்ட காலம்” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திமுக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சி சமூகநீதியின் இருண்ட காலம்” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று – அன்புமணி ராமதாஸ்!
திமுக தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
View More திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று – அன்புமணி ராமதாஸ்!மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: விவசாயிகளின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!
காவிரி டெல்டா விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: விவசாயிகளின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!“மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்த திமுக” – அன்புமணி ராமதாஸ்!
நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் திமுகவின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்த திமுக” – அன்புமணி ராமதாஸ்!“திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை” – அன்புமணி ராமதாஸ்!
ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை” – அன்புமணி ராமதாஸ்!“அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!“எரி உலைகளை நிரந்தரமாக தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “எரி உலைகளை நிரந்தரமாக தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!ஆட்டோ கட்டணத்தை மட்டும் உயர்த்த மறுப்பது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More ஆட்டோ கட்டணத்தை மட்டும் உயர்த்த மறுப்பது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி!