“குழந்தைகளின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்ற உறுதியேற்போம்” – அன்புமணி ராமதாஸ்!

குழந்தைகளின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்ற உறுதியேற்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “குழந்தைகளின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்ற உறுதியேற்போம்” – அன்புமணி ராமதாஸ்!

“சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 15-ஆம் தேதியிலிருந்து மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

“ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1251 கோடியை மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1251 கோடி பாக்கியை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1251 கோடியை மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

“தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

சட்டம் – ஒழுங்கைக் காக்கத் தவறிய திமுக அரசு, தமிழகத்தை ஆளும் தகுதியை இழந்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

“சட்டம் – ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட திமுக அரசுக்கு தகுதியில்லை” – அன்புமணி ராமதாஸ்!

கொலைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கத் தவறிய திமுக, சட்டம் – ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிப்பதற்கான தகுதியை இழந்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “சட்டம் – ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட திமுக அரசுக்கு தகுதியில்லை” – அன்புமணி ராமதாஸ்!

“பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஜாக்டோ-ஜியோ 18-ஆம் தேதி போராட்டம்” – அன்புமணி ராமதாஸ்!

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஜாக்டோ-ஜியோ 18-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஜாக்டோ-ஜியோ 18-ஆம் தேதி போராட்டம்” – அன்புமணி ராமதாஸ்!

11 அரசாணைகளை இன்று வரை பணியாளர்களுக்கு வழங்காமல் மறைப்பது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி?

மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More 11 அரசாணைகளை இன்று வரை பணியாளர்களுக்கு வழங்காமல் மறைப்பது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி?

“உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்” – அன்புமணி ராமதாஸ்!

முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்” – அன்புமணி ராமதாஸ்!

“நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“தமிழ்நாட்டிற்கு இன்று 69-ஆம் பிறந்தநாள்” – அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டிற்கு இன்று 69-ஆம் பிறந்தநாள்” – அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!