பாஜக வுக்கு முழு ஆதரவு-அதிமுக ஒருபோதும் துரோகம் செய்யாது; தளவாய் சுந்தரம் பேச்சு
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வுக்கு முழு ஆதரவு உண்டு, அதிமுக ஒருபோதும் துரோகம் செய்யாது என தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில்...