அனுமதியின்றி மருந்து விற்பனை: அமேசான், பிளிப்கார்ட்டுக்கு நோட்டீஸ்!

உரிய உரிமமின்றி மருந்துகளை விற்பனை செய்த அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மருந்துப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களின் உரிமத்தைப் பெறுவது அவசியம். அந்த விதிமுறைகள் படியே மருந்துகளை…

View More அனுமதியின்றி மருந்து விற்பனை: அமேசான், பிளிப்கார்ட்டுக்கு நோட்டீஸ்!

800 பேருக்கு வேலை வாய்ப்பு; சொமேட்டோ நிறுவனம் அறிவிப்பு

உலக அளவில் பெருநிறுவனங்கள் அடுத்தடுத்து  பணி நீக்கத்தை அறிவித்துள்ள நிலையில் சொமேட்டோ நிறுவனம் 800 பேருக்கு வேலை வாய்ப்பு குறித்து  அறிவித்துள்ளது.   சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த…

View More 800 பேருக்கு வேலை வாய்ப்பு; சொமேட்டோ நிறுவனம் அறிவிப்பு

தொடரும் பணி நீக்கம்: ஷேர்சாட் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு..

ட்விட்டர், அமேசான், கூகுள் , மெட்டா போன்ற பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ஷேர்சாட்டும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக…

View More தொடரும் பணி நீக்கம்: ஷேர்சாட் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு..

11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்

மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் பணியாளர்களில் 5 சதவீதம் பேரை இன்று பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக பல மென்பொருள் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும்…

View More 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்

பணி நீக்க எதிரொலி; ஒரே நாளில் அமேசான் நிறுவனத்திற்கு ரூ.5000 கோடி இழப்பு

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கின் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும்…

View More பணி நீக்க எதிரொலி; ஒரே நாளில் அமேசான் நிறுவனத்திற்கு ரூ.5000 கோடி இழப்பு

18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அதன் பணியாளர்களில் 18,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.  ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தையே உருவாக்கியது என்று கூறலாம். இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் கேஷ்ஆன்…

View More 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்!

“உங்கள் பணத்தை சேமித்து வையுங்கள்”- அமேசான் நிறுவனர் அறிவுரை

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட உங்கள் பணத்தை சேமித்து வைத்து கொள்ளுங்கள் என அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் கூறியுள்ளார். அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.…

View More “உங்கள் பணத்தை சேமித்து வையுங்கள்”- அமேசான் நிறுவனர் அறிவுரை

அமேசான் ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம்? – அதிர்ச்சி தகவல்

ஆன்லைன் வர்த்தகமான அமேசானில் 10 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   டிவிட்டர் பங்குகளை எலான் மஸ்க் முழுமையாக கைப்பற்ற உள்ள நிலையில்,…

View More அமேசான் ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம்? – அதிர்ச்சி தகவல்

கோவை கார் வெடிப்பு சம்பவம்; அமேசான், பிளிப்கார்டில் வேதிப்பொருட்கள் வாங்கியதாக தகவல்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபீன், அமேசான், பிளிப்கார்டில் வேதிப்பொருட்கள் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; அமேசான், பிளிப்கார்டில் வேதிப்பொருட்கள் வாங்கியதாக தகவல்

காற்று மாசுக்கு மின்னணு வர்த்தக நிறுவனங்களின் விநியோக வாகனங்கள் காரணமா?

சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் மின்னணு வர்த்தக நிறுவனங்களின் விநியோக வாகனங்களால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசில் அமேசான், பிளிப் கார்ட் உள்பட 6 பெரிய நிறுவனங்களின்…

View More காற்று மாசுக்கு மின்னணு வர்த்தக நிறுவனங்களின் விநியோக வாகனங்கள் காரணமா?