37 தொகுதிகளில் வெற்றி – நாட்டின் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்த சமாஜ்வாதி கட்சி!

37 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் 3வது பெரிய கட்சியாக  சமாஜ்வாதி கட்சி உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை…

View More 37 தொகுதிகளில் வெற்றி – நாட்டின் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்த சமாஜ்வாதி கட்சி!

எதிர்கட்சி முகவர்கள் வீட்டுச்சிறை – வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதை உ.பி. அரசு தடுத்து வருவதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

எதிர்கட்சி முகவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதை  தடுத்துள்ளதாக உ.பி. அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன்…

View More எதிர்கட்சி முகவர்கள் வீட்டுச்சிறை – வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதை உ.பி. அரசு தடுத்து வருவதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என ராகுல் காந்தி கூறியதாக பரவும் வீடியோ போலியானது என அம்பலம்!

This News Fact Checked by Vishvas News நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என ராகுல் காந்தி கூறியதாக போலியான வீடியோ எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.  காங்கிரஸ் எம்பி ராகுல்…

View More மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என ராகுல் காந்தி கூறியதாக பரவும் வீடியோ போலியானது என அம்பலம்!

ஹிட்லருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதா? – அகிலேஷ் யாதவுக்கு பாஜக கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடியை ஹிட்லருடன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஒப்பிட்டு பேசியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.  கடந்த சனிக்கிழமை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.…

View More ஹிட்லருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதா? – அகிலேஷ் யாதவுக்கு பாஜக கண்டனம்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை அறிவித்த சமாஜ்வாதி கட்சி!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் கீழ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து சமாஜவாதி கட்சி போட்டியிடவுள்ளது. காங்கிரஸ் உடனான மக்களவைத் தொகுதிகள்…

View More மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை அறிவித்த சமாஜ்வாதி கட்சி!

சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அகிலேஷ் யாதவ்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிகள் இந்தியா கூட்டணியின்…

View More சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அகிலேஷ் யாதவ்!

ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு மரியாதை செலுத்த அனுமதி மறுப்பு: சுவர் ஏறிக்குதித்த அகிலேஷ் யாதவ்!

உத்தர பிரதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளையொட்டி லக்னௌவில் உள்ள அவரது நினைவகத்தின் பூட்டிய வாயிற்கதவில் ஏறி குதித்து சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்தினார். லக்னௌவில்…

View More ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு மரியாதை செலுத்த அனுமதி மறுப்பு: சுவர் ஏறிக்குதித்த அகிலேஷ் யாதவ்!

சமாஜ்வாதி கட்சியின் தலைமையில் ஆட்சி: பகவான், கனவில் வந்து கூறுவதாக அகிலேஷ் யாதவ் பேச்சு!

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைமையில்தான் ஆட்சி அமையும் என பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தினமும் கனவில் வந்து கூறுவதாக முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில்…

View More சமாஜ்வாதி கட்சியின் தலைமையில் ஆட்சி: பகவான், கனவில் வந்து கூறுவதாக அகிலேஷ் யாதவ் பேச்சு!

உ.பி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு, வீட்டுக்காவலில் அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேச மாநில வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்திக்க சென்ற சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள்…

View More உ.பி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு, வீட்டுக்காவலில் அகிலேஷ் யாதவ்

சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி : அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. நாட்டிலேயே…

View More சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி : அகிலேஷ் யாதவ்