84 வயதில் தேர்வெழுதிய முதியவர்: அறை கண்காணிப்பாளராக வந்த மகன் – சவுதியில் ஓர் சுவாரஸ்ய சம்பவம்
சவுதியில் படிப்பின் மீது தீராகாதல் கொண்ட 84 வயது முதியவர் தேர்வெழுதிய நிலையில், தேர்வு அறை கண்காணிப்பாளராக அவரது மகன் வந்த சம்பவம் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொருவருக்கும் ஓர் கனவு என்பது நிச்சயம்...