விடுப்பு எடுக்காத மாணவர்கள்; விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம்
விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு சென்ற மாணவர்களை விமானத்தில் கல்வி சுற்றுலா அழைத்துச் சென்று பள்ளி நிர்வாகம் அசத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள பாரதியார் வித்யாலயம் என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் விடுப்பு எடுக்காமல் வரும்...