அரசு தரவுகள் கசியும் அபாயம் இருப்பதால், ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துவதை நிதி அமைச்சகம் தடை செய்துள்ளது.
View More ‘ஏஐ தொழில்நுட்ப செயலிகளை பயன்படுத்த வேண்டாம்’ – ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு!Prohibition
பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நிறைவு.. ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்..
பாம்பன் புதிய செங்குத்து ரயில் தூக்கு பாலத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதையடுத்து, ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. இதனை ரயில்வே ஊழியர்கள் தேங்காய் உடைத்து, கேக் வெட்டி கொண்டாடினர். ராமநாதபுரம் மாவட்டம்…
View More பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நிறைவு.. ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்..பாம்பன் ரயில் தூக்கு பாலம் வழியாக கப்பல், படகுகள் செல்ல தடை!
பாம்பன் ரயில் தூக்கு பால பணிகளுக்காக அவ்வழியாக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் கடலில் 1914 ஆம் ஆண்டு சுமார் 2.3 கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் பாலம்…
View More பாம்பன் ரயில் தூக்கு பாலம் வழியாக கப்பல், படகுகள் செல்ல தடை!கும்பக்கரை அருவியில் பத்தாவது நாளாக குளிக்கத் தடை!
வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் பத்தாவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தின் சில பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு…
View More கும்பக்கரை அருவியில் பத்தாவது நாளாக குளிக்கத் தடை!மது விலக்குக்காக மாநிலம் தழுவிய போராட்டம்: அன்புமணி
முழு மதுவிலக்கே பாமகவின் இலக்கு என்றும் தீக்குளிப்பு போராட்டங்கள் தேவையில்லை எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு…
View More மது விலக்குக்காக மாநிலம் தழுவிய போராட்டம்: அன்புமணி