காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 129 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில்,…

View More காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்தது தலிபான் படை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை அடுத்து ஆப்கானுக்கு வந்த அமெரிக்க ராணுவம்,…

View More ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்தது தலிபான் படை

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்கள்; ஐநா கவலை

ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அரசு படைகளுக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு…

View More ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்கள்; ஐநா கவலை

தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல்: அதிகாரிகள் அதிர்ச்சி

புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உடல், தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர், இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர்,…

View More தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல்: அதிகாரிகள் அதிர்ச்சி

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தி சித்ரவதை

பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப் பட்டதை அடுத்து, தூதர் குடும்பத்துக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் பாதுகாப்பு படைகள் திரும்புவதை அடுத்து, அந்த நாட்டில் தலிபான்கள், பல்வேறு பகுதிகளை…

View More பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தி சித்ரவதை

டேனிஷ் சித்திக் – மூடிய சாமானியர்களுக்கான கேமராவின் கண்கள்

தீவிரவாதிகளைத் தேடி, ராணுவ வீரர்களுடன் ராணுவ வாகனத்தில் நாம் சென்று கொண்டிருக்கும்போது, துப்பாக்கி குண்டுகள் அந்த வாகனத்தைத் துளைத்தால்? அதிர்ந்துவிடுவோம் அல்லவா? ஆனால், உண்மையிலேயே ஆஃபகானிஸ்தானில் இப்படி ஒரு சவாலான பயணத்தில் ராணுவ வீரர்களுடன்…

View More டேனிஷ் சித்திக் – மூடிய சாமானியர்களுக்கான கேமராவின் கண்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்: ஜார்ஜ் புஷ் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப்பெறும் அதிபர் ஜோ பைடனின் முடிவு தவறானது என முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் விமர்சித்துள்ளார்.  கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ…

View More ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்: ஜார்ஜ் புஷ் கண்டனம்

கந்தகாரை நெருங்கியது தலிபான்: 50 இந்திய அதிகாரிகள் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானில் கந்தகாரை தலிபான்கள் நெருங்கியுள்ளதால், இந்திய தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் 50 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில், தலிபான்களுக்கும் அரசு படைகளுக்கும் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இதில் ஆப்கானுக்கு ஆதரவாக…

View More கந்தகாரை நெருங்கியது தலிபான்: 50 இந்திய அதிகாரிகள் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்திய தூதரக பணியாளர்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஊடுருவல்கள் காரணமாக  இந்தியத் தூதரக பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளின் ஊடுருவல் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், கபுல் மற்றும் கந்தஹர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியத் தூதரக ஊழியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் கந்தஹரில் தாலிபான்கள் அத்துமீறி…

View More ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்திய தூதரக பணியாளர்கள்

ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் தீவிரவாத அமைப்பின் தூதுக்குழு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் முழுமையாக திரும்ப பெற்றுவிடும்…

View More ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் அறிவிப்பு!