‘சூரரைப்போற்று’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்ட காரணம்

68-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் 5 தேசிய விருதுகளை பெற்று அசத்தியுள்ளது. இப்படம் பெற்ற விருதுகள் குறித்தும் படம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்…  …

View More ‘சூரரைப்போற்று’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்ட காரணம்

‘முற்போக்கு படைப்புகள் திரையை ஆளட்டும்’ – விருதாளர்களை வாழ்த்திய முதலமைச்சர்

சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழில் சூரரைப்போற்று திரைப்படம், சிறந்தப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை…

View More ‘முற்போக்கு படைப்புகள் திரையை ஆளட்டும்’ – விருதாளர்களை வாழ்த்திய முதலமைச்சர்

சிறந்த நடிகராக சூர்யா தேர்வு…விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று;

சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 68 வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் சற்று முன்பு அறிவிக்கப்பட்டன. 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்த திரைப்படம்,…

View More சிறந்த நடிகராக சூர்யா தேர்வு…விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று;

நடிகர் சூர்யா உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு

ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல்  உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நடிகர் சூர்யா நடித்து, ஞானவேல்…

View More நடிகர் சூர்யா உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு

நாளை வெளியாகுகிறது பொன்னியின் செல்வன் டீசர்

பொன்னியின் செல்வன் பாகம் – 1 திரைப்படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம், கார்த்தி,…

View More நாளை வெளியாகுகிறது பொன்னியின் செல்வன் டீசர்

கார்கி டிரைலர்: ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் சூர்யா

சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள கார்கி திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிப்பு, நடனம், என ரசிகர்களைக் கவர்ந்த சாய் பல்லவி, வரிசையாக முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன்…

View More கார்கி டிரைலர்: ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் சூர்யா

சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்து மகிழ்ந்த கமல்ஹாசன்

விக்ரமில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 5…

View More சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்து மகிழ்ந்த கமல்ஹாசன்

ஜோதிகா முன்னிலையில் நடிகர் சூர்யாவுக்கு காதல் கடிதம் கொடுத்த சினிமா பிரபலம்

ஜோதிகா முன்னிலையில் நடிகர் சூர்யாவிடம் தான் கொடுத்த காதல் கடிதம் குறித்து நேர்காணல் ஒன்றில் நடன பயிற்சியாளர் பாப்பி மனம் திறந்துள்ளார். தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நாயகனாக உயர்ந்து நிற்பவர்…

View More ஜோதிகா முன்னிலையில் நடிகர் சூர்யாவுக்கு காதல் கடிதம் கொடுத்த சினிமா பிரபலம்

தள்ளிப்போகிறதா ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ்?

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ரிலீஸை படக்குழுவினர் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பரவலின் காரணமாக, படக்குழு…

View More தள்ளிப்போகிறதா ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ்?

நடிகர் சூர்யாவுக்கு இரண்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஜெய்பீம் திரைப்படம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யாவுக்கு இரண்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக…

View More நடிகர் சூர்யாவுக்கு இரண்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு