சிறந்த நடிகராக சூர்யா தேர்வு…விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று;
சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 68 வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் சற்று முன்பு அறிவிக்கப்பட்டன. 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்த திரைப்படம்,...